இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ஓசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்ஸ்)*இணைப்புரை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் (மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு) தமிழில்: நாகலெட்சுமி சண்முகம்*நூல் அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன் (தென்காசி) *நன்றியுரை: இரா.லீ.சுரேசு (மாவட்டச்செயலாளர், திராவிடர் கழகம், மதுரை மாநகர்) *Zoom: 82311400757 Passcode: PERIYAR
4.7.2024 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 102
Leave a Comment