தருமபுரி மாவட்டம் கணித பட்டதாரி ஆசிரியர் டி.இளையராஜா, ஓராண்டு விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.2000 கழக மாவட்டத் தலைவர் கு.சரவணனிடம் வழங்கினார், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள்
இர.கிருஷ்ணமூர்த்தி, தி.அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
விடுதலை சந்தா
Leave a Comment