நாள்: 6.7.2024 சனிக்கிழமை
இடம்: ஜிகேஎஸ் கார்டன் திருமண மண்டபம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்
மணமக்கள்: க.ரஷ்யா – ச.ரஞ்சித் சின்னையாமூர் இணைநல ஒப்பந்த விழாவை
தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்) அன்புடன்
இரா.இரமணி, ப.உதயகுமார்-முத்துக்கண்ணு, உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
Leave a Comment