மதுரை: மாலை 6 மணி * இடம்: மகபூப்பாளையம், ஜின்னாத் திடல்* தலைமை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * தொடக்கவரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (மாவட்ட காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், திமுக), பெ.குழந்தைவேலு (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், திமுக), வ.வேலுச்சாமி (தணிக்கைக்குழு உறுப்பினர், திமுக) * சிறப்புரை: கோ.தளபதி (சட்டமன்ற உறுப்பினர், திமுக), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தகவல் தொழில்நுட்ப அமைச்சர்), சு.வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்), மேயர் இந்திராணி பொன்வசந்த் * நிறைவு விழாப் பேருரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.சிவா (மாவட்ட கழக துணை செயலாளர்).
5.7.2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழகம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நாடாளுமன்ற தேர்தல் (2024) வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம்

Leave a Comment