தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த
பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா
நாள்: 5.7.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில்
வரவேற்புரை: கே.செல்வகருணாநிதி (களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக)
தலைமை: வழக்குரைஞர் ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வெ.நம்பி (மாவட்ட திமுக துணைச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இணைப்புரை: இரா.வேல்முருகன் (மாவட்ட கழக செயலாளர்)
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்
ஆகியோர் படம் திறந்து வைத்து உரை
இரா.ஆவுடையப்பன் (திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர்)
இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்),
இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்)
நன்றியுரை: பெ.நம்பிராசன் (வள்ளியூர் நகரத் தலைவர்)
ஏற்பாடு திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்