ஓய்வு பெற்ற ஆசிரியர் கோடம்பாக்கம் சு. இராசராசன் அவர்களின் வாழ்வினணயர் ச.அங்கையர்கண்ணி அவர்க ளின் நினைவாக (மறைவு 27.4.2024) ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதிக்கு ரூ.10,000அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் அளித்தார். உடன்: திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் உள்ளனர். (சென்னை, 27.6.2024)
‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதி கழகத் துணைத் தலைவரிடம் வழங்கல்

Leave a Comment