30.6.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூடடமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட நான்கு ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆண்டு சந்தாகளுக்கான தொகையை ஆசிரியரிடம் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், அமைப்பாளர் பா.இராமு ஆகியோர் வழங்கினர்.