*மேட்டூர்: மாலை – 3 மணி l இடம்: பெரியார் படிப்பகம். மேட்டூர். *பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார நான்காம் குழு 14-07-2024 அன்று மேட்டூர் வருகை, (இரவு தங்கல்) குழுவில் தோழர்கள் பங்கெடுப்பது குறித்து ஆலோசித்தல்….* தலைமை: க.கிருட்டினமூர்த்தி (மாவட்டத் தலைவர்)*வரவேற்புரை: ப.கலைவானன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி.சுப்ரமணியன் (மாவட்ட கழக காப்பாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்)* அனைத்து கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.* நன்றியுரை: இரா. கலையரசன் (தலைவர், மேட்டூர் நகர திராவிடர் கழகம்.* இவன்: மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்.
6.7.2024 சனிக்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க கலந்துறவாடல் கூட்டம்.
கல்லக்குறிச்சி: மாலை 6 மணி* இடம்: மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர் அலுவலகம் கல்லக்குறிச்சி* தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்)* முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: தலைமை கழக அறிவிப்பின்படி நீட்டை கண்டித்து நமது மாவட்டத்தில் 12.7.2024 அன்று மாபெரும் மோட்டார் பைக் பிரச்சாரம் வரவேற்று கலந்துகொள்ளுதல் பற்றி * நன்றி: இரா.முத்துசாமி (கல்லக்குறிச்சி நகர தலைவர்)