மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் தனது 102ஆவது பிறந்தநாளை யொட்டி (2.7.2024) விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி (2024ஆம் ஆண்டு நிதி) ரூ.1200, உண்மை இதழ் ரூ.900 தொகையை காசோலையாக தபால் மூலம் தமிழர் தலைவருக்கு அனுப்பியுள்ளார். நன்றி வாழ்த்துகள்!