இவ்வளவு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ள இந்நாளிலும் கூட யாராவது – திராவிடன் புராண நாடகங்களில் நடிக் கலாமா? புராண சினிமாப் படமும் எடுக்கிறான் என்றால் அவன் குலத்தில் அய்யப்படுவதன்றி பாராட்டவா முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’