*கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். * தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரியின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்
Leave a Comment