மோடியின் அடுக்கடுக்கான ‘சாதனை’ சரிவுகள்

viduthalai
1 Min Read

* டில்லி T1 விமான நிலைய கூரை சரிவு
* ஜபல்பூர் விமான நிலைய கூரை இடிந்தது
* ராஜ்கோட் விமான நிலைய கூரை சரிவு
* வாரணாசி விமான நிலைய கூரை கசிவு
* பீகாரில் அய்ந்து பாலங்கள் இடிந்தன
* அடல் சேது பாலம் விரிசல்
* நீட் பேப்பர் லீக்ஸ்
* ராம் மந்திர் கூரை கசிவு
* ரியாசி தீவிரவாத தாக்குதல்
* கத்துவா தீவிரவாத தாக்குதல்
* டோடா தீவிரவாத தாக்குதல்
* அயோத்தி கோயில் வெள்ளம்
* பிரகதி மைதான் சுரங்க வெள்ளம்
* கார்தவ்யா பாதை வெள்ளம்
* ரயில்கள் தடம் புரண்டன

புதிய ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவையெல்லாம் கடந்த 10 ஆண்டு பேரழிவுகளின் கொள்கைகள் மற்றும் ஊழலின் விளைவு – இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்பாரா மோடி ?

விழித்தெழு இந்தியா!–

– துருவ்ராட்டே

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *