நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக தலைவர். சு. வேலுசாமி, மாவட்ட கழக செயலாளர் கா. அரங்க சாமி, கழகத் தோழர் அரங்கசாமி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு வாழ்த்து
Leave a Comment