வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ப் பீட விருது பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது – மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தகுதியுடைய அமைப்பால், தகுதியுடைய ஒருவருக்கு வழங்கப்படும், தகுதியான விருது இது! விருது வழங்கிய அமைப்புக்கு நமது நன்றி! விருது பெற இருக்கும் பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு நம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
– கி.வீரமணி
சென்னை தலைவர்
29.6.2024 திராவிடர் கழகம்