பி.பி. மண்டல் அவர்கள் தனது வரலாற்றுப் புகழ் வாய்ந்த பரிந்துரை அறிக்கை மூலம் சமூகத்தின் பெரும் பான்மையினரான பிற்படுத் தப்பட்டோருக்கு கல்வி, உத்தியோக வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை கண்டார்!
இன்றும் பல பரிந்துரைகள் செயல்படாமல் உள்ளன. அவற்றை செயல்படுத்திட இந்திய ஒடுக்கப்பட்டோர் அனைவரும் ஓரணியில் திரண்டு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் சமூகநீதிக் கொடியை தலை தாழாது பறக்கச் செய்வோம்!
வாழ்க பி.பி. மண்டல்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.8.2023