யோக்கியமும், நாணயமுமே வியாபாரிகளுக்கு அழகாகும். மக்கள் நம்பும்படி நேர்மையாக வியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளில் மிகக் கொஞ்சம் பேர் தவறாக நடப்பதானாலும் அது வியாபாரிகளுக்கு பாதிப்பைத் தராமலிருக்குமா? மக்கள் சமூகத்திற்காகவது நன்மை எதையும் தருமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’