30.6.2024 ஞாயிற்றுக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

4 Min Read

கும்முடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: புழல் காவங்கரை * தலைமை: புழல். த. ஆனந்தன் * கருத்துரை: பொன்னேரி வி. பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று வழியனுப்புவதற்காக,,, * இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்து தோழர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் * இவண்: ஜெ. பாஸ்கர் (மாவட்ட செயலாளர்).

சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல்
சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: புவனகிரி பேருந்து நிலையம் அருகில் * தலைமை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: நீட் எதிர்ப்பு வாகனப் பேரணி, விடுதலை சந்தா சேர்ப்பு * கழக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அவசியம் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலாளர்).

அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
அரூர்: பகல் 2 மணி* இடம்: சா.இராஜேந்திரன் இல்லம், அரூர் * வரவேற்புரை: தீ.சிவாஜி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழக காப்பாளர்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்டத் தலைவர்) * பொருள்: நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம்- திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் இரு சக்கர வாகன பயணத்திற்கு ஏற்பாடு, மற்றும் பங்கேற்பு குறித்து * சிறப்புரை: ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர் திராவிடர் கழகம்) * சிறப்புரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றியுரை: மணி (பகுத்தறிவாளர் கழகம் அம்மாபேட்டை) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் அரூர் கழக மாவட்டம்.

கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல்
மத்தூர்: மாலை 3 மணி * இடம்: மத்தூர் சி.வெங்கடாசலம் இல்லம், பேருந்துநிலையம் பின்புறம், மத்தூர். * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் இருச்சக்கர வாகனப் பரப்புரை பயணக்குழு வருகைக்கு வரவேற்பு, விடுதலை சந்தா சேர்க்கைப் பணி, கழக ஆக்கப் பணிகள். * தலைமை: கோ.திராவிடமணி, (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: செ.பொன்முடி, (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் பழ.பிரபு * சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *கருத்துரை: அண்ணா. சரவணன் மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * நன்றியுரை: சி.வெங்கடாசலம், அமைப்புச்சாரா தொழிலாளரணி மாவட்டத் தலைவர் * கூட்டத்தில் அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.

ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 4.00 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம், முனிஸ்வர்நகர், ஒசூர் * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் இருச்சக்கர வாகனப் பரப்புரை பயணக் குழுவிற்கு ஒசூர், இராயகோட்டையில் வரவேற்பு, விடுதலை சந்தா சேர்ப்பு பணி, கழக ஆக்கப் பணிகள் * தலைமை: சு.வனவேந்தன் மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: பி.டார்வின் பேரறிவு * முன்னிலை: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் * நோக்கவுரை: அ.செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர் * செயலாக்கவுரை: தர்மபுரி மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் * நன்றியுரை: பி.செந்தமிழ் பகுத்தறிவு மாவட்ட மாணவர் கழகத் தலைவர்.*கூட்டத்தில் கழக மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாளரின், இளைஞரணி, மாணவர் கழகம் அனைத்து பொறுப்பாளரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.* இவண்: ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம்.

பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி* இடம்: மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந. ஆறுமுகம் (நகர தலைவர்) * பொருள்: பெரம்பலூர் வருகை தரும் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பேரணியை வரவேற்பது… இயக்க வளர்ச்சிப் பணிகள்… தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு. விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம்

பெரம்பலூர் மாவட்டம், 1.7.2024 திங்கள்கிழமை
சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 11 மணி*  இடம்: “குயில் பண்ணை” அம்மாப்பேட்டை, சேலம் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன் இல்லம் * தலைமை: வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) * வரவேற்புரை: சி.பூபதி (சேலம் மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (மாவட்ட கழகக் காப்பாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்), அரங்க இளவரசன் (மாநகரத் தலைவர்) * பொருள்: ஜூலை 15 அன்று சேலத்தில் நடைபெறவிருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பரப்புரை நிறைவு பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள்…. * நன்றியுரை: இராவண பூபதி, சேலம் மாநகரச் செயலாளர் * கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞரணி, தொழிலாளரணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * இப்படிக்கு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *