தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு திட்டம் பற்றிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள பன்மொழி நாளேடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டில் நடக்கும் “திராவிட மாடல்” அரசின் மக்கள் நல சமூகநீதிச் செயல்பாடுகள் இந்தியா முழுவதும் சென்றடையட்டும்.