பரந்த நாடுகள், கலை, சமுதாயம், சமயம் முதலியவைகளில் பொருத்தமில்லாத மக்களும் ஒன்றாய் இருப்பதால் மற்றவர்களால் ஏமாற்றப்பட முடிகிறதே தவிர முற்போக்கடையவோ, வலிமை பெறவோ முடிகின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1359)

Leave a Comment