திருச்சி வருகை தந்த தமிழர் தலைவரை திருச்சி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஆரோக்கியராஜ், மோகன்தாஸ் மற்றும் தோழர்கள் சந்தித்து உரையாடினர். (திருச்சி, 26.6.2024)
பாண்டியன் விரைவு ரயில் மூலம் மதுரையிலிருந்து சென்னை சென்ற தமிழர் தலைவரை தலைமைக் கழக அமைப்பாளர் திண்டுக்கல் வீரபாண்டியன். திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன் மற்றும் தோழர்கள் திண்டுக்கல்லில் சந்தித்து பயனாடை அணிவித்தனர் (27.6.2024).