திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டம், இனயம்பட்டி க.சதாசிவன் (ஒன்றியச் செயலாளர், திராவிடமர் கழகம்) – ச.நிறைமதி ஆகியோரின் மகள் ச.காருண்யாவின் 22ஆவது பிறந்த நாளினை (28.6.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.