திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால், அ.உத்தராபதி, அ.அஞ்சாத்தேவன் ஆகியோரின் தந்தையார் தெற்கு நத்தம் துரைராஜ் (எ) சி.அய்யாக்கண்ணு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (28-06-2024) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்படுகிறது.