தேர்தல் யுக்திதானே…!
* ராமன் கோவில் இறுதிக் கட்டப் பணி 2025 மார்ச் மாதம் முடியும்.
– ராமன் கோவில் கட்டுமான பணிக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா
>> முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாக ராமன் கோவிலைத் திறந்தது ஏன்? எல்லாம் தேர்தல் யுக்திதானே!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment