இன்றைய அரசியல் தத்துவம்

Viduthalai
0 Min Read

சமூக சம்பந்தமாகக் குறைபாடுகளிலும் பல மக்களுக்கு இருந்து வரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும், சிறிதும் கை வைப்பதில்லை என்பதுதான் இன்றைய அரசியல் தத்துவமாகும்.
‘குடிஅரசு’ 6.6.1937

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *