கரூர் கொழுந்தானூர் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும், ஆரம்ப காலத்தில் இருந்து கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட கொள்கை வீரர்
ஆர்.துரைசாமி (வயது 90) வயது மூப்பின் காரணமாக 23-06-2024 அன்று மறைவுற்றார். அவருக்கு மகன்கள் காமராஜ், அண்ணாதுரை, அன்பு மற்றும் ஒரு மகள் மணிமேகலை உள்ளனர். அவரின் மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது.
மறைவு

Leave a Comment