கடவுள் எங்கும் இருக்கிறார் என்கின்றான். பிறகு கோவில் எதற்காகக் கட்டி குழவிக்கல்லை கொண்டுபோய் வைத்து இதுதான் கடவுள் என்று சொல்ல வேண்டும்? உருவம் இல்லாதவர் கடவுள் என்று கூறுகின்றான். இப்படிக் கூறிவிட்டுக் கடவுளுக்கு இரண்டு கைகள், 12 கைகள் என்றும், இரண்டு தலை, 6 தலை என்றும் எதற்காகச் சிருஷ்டிக்க வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’