மனித சமூகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால், தர்மத்தின் பேரால், அரசின் பேரால் எது எது ஆதாரமாய் இருந்து வருகிறதோ அதுவே தான் இன்றைய நாடக உலகத்தின் நடிப்புகளுக்கு மூல ஆதரவாய் இருந்து வருகின்றது.
(‘வெடிகுண்டு’ கட்டுரை 10.8.1933)