சேதி தெரியுமா?
மாநிலத்தில் எம்.பி., பி.எஸ். படித்தால்தான் மருத்துவ மேற்படிப்பு என்ற மகாராட்டிர மாநில அரசின் சட்டம் தெரியுமா?
(தமிழர் தலைவர் அறிக்கை 25.2.2018)
தெரிந்து கொள்வீர்!
‘நீட்’ தேர்வை யார் யார் எல்லாம் எழுதலாம்?
(1) இந்தியர்கள்
(2) வெளிநாட்டினர் (எந்த நாடும்)
(3) NRI – வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்.
(4) ஓவர்சீஸ் இண்டியன்
(5) Pol (Permanent Overseas Indian)
வம்சாவளியினர்.
வெளிநாட்டினர் எத்தனை பேர் எழுதினர், எத்தனை மதிப்பெண்கள் ெபற்றனர், எத்தனைப் பேர் மருத்துவக் கல்லூரியில் நுழைந்தனர்?
யாருக்குத் தெரியும்!