சுயமரியாதை இயக்க நூற்றாண்டு,
குடி அரசு நூற்றாண்டு,
மானமிகு சுயமரியாதைக்காரர்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!
திமுக கூட்டணிக்கு வாக்களித்த
பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார்
4.7.2024 வியாழன் – சாம்பவர் வடகரை
(தென்காசி மாவட்டம்)
5.7.2024 வெள்ளி – ஏர்வாடி
(திருநெல்வேலி மாவட்டம்)
தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
Leave a Comment