இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 94ஆவது ஆண்டு பிறந்த நாளான நாளை (25.6.2024) காலை 10 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– தலைமைக் கழகம்
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு

Leave a Comment