தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், த.மு.எ.க.ச. பொருளாளர் சைதை ஜெ, புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், மாநிலக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் பா.ஹேமாவதி, பாரதி புத்தகாலயம் மாநிலக் குழு உறுப்பினர் முகமது சிராஜூதீன் ஆகியோர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
Leave a Comment