ஒருவனுக்குக் கூடக் கடவுள் என்றால் என்ன? அவனுக்கு எந்த அளவு அதிகாரம்? இவனுக்கு எவ்வளவு அதிகாரம்? என்பது தெரியுமா? இவனோ, தன்னைப் போலவே கடவுள் சாப்பிடுகிறது; திருமணம் பண்ணிக் கொள்கின்றது; வேட்டி, சேலை, நகை அணிந்து கொள்ளுகின்றது என்று நினைத்துக் கொண்டு கும்பிடுகின்றான், உற்சவம் நடத்துகின்றானே தவிரக் கடவுள் மனிதனைவிட மேம்பட்டவன் என்று கருதி எதிலாவது நடக்கின்றானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’