மன்னம்பந்தல். ஏவிசி பொறியியல் கல்லூரியில் 1996 முதல் 2000ஆம் ஆண்டு வரை பொறியியல் பிரிவில் ரியானா பேகம் படித்துள்ளார். இவர் செய்த சாதனை சந்திராயன்-3 விண்கலம் செலுத்திய நிகழ்வின் பொழுது soft landing என்று சொல்லப்படும் விக்ரம் லேண்டர் பிரிவு மூன்றில் தொழில்நுட்ப மேலாளராகப் பணி புரிந்து எந்தவித சேதமும் ஏற்படாமல் மெதுவாக விண் கலத்தைத் தரையிறக்கி பெரும் சாதனை புரிந்தார். மயிலாடு துறை மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். வாழ்த்துகள் சகோதரி..!!