எப்பொழுது ஒரு நாடு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் சக்தியைப் பெறாதிருக்கிறதோ, தற்காப்புக்காகச் சாதனங்கள் இல்லாதிருக்கிறதோ, அந்த நிலையில் அந்த நாட்டிற்குப் பூரணச் சுதந்திரம் கோருவது மக்களை ஏய்ப்பதென்பதைத் தவிர வேறு என்ன காரணம் அதில் இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1353)
Leave a Comment