கள்ளச்சாராய சாவு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் – மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சாராயம் தேனாறாக – பாலாறாக ஓடுவதுபோலவும், ஏனைய இந்தியப் பகுதிகளில் சாராயமே இல்லை என்பது போலவும் ஒரு பிம்பத்தை கட்டமைக்க தொடர்ந்து முயல்கின்றனர்.
2016 முதல் 2020 வரை இந்தியா முழுவதும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இறந்தவர்களின் பட்டியல்.
– கோ.கருணாநிதி