புலவன் காடு: மாலை 5:00 மணி
சுயமரியாதைச் சுடரொளி நல்.மாரிக்கண்ணுவின் இணையரும், சுயமரியாதைச் சுடரொளி கர்னல் டாக்டர். மாநல்.இராமச்சந்திரன் (மேனாள் துணை வேந்தர்) மற்றும் மாநல்.பரமசிவம் (கழக ஒன்றிய செயலாளர்), மாநல்.மெய்க்கப்பன் (ஊராட்சி மன்ற தலைவர்), பொறியாளர் மாநல்.தங்கமணி (USA), மாநல்.ஜெயலட்சுமி துரைமாணிக்கம், மாநல்.இளமுருகு கதிரவன் ஆகியோரது தந்தையாருமான பெருவாழ்வு வாழ்ந்த
மெ.நல்லான் (மூத்த காளிங்கராயர்) படத்திறப்பு
படத்திறப்பாளர்: துரை.சந்திரசேகரன்
(தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்)
நீங்கா நினைவுகளுடன்: குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள், புலவன்காடு.