கழக மேனாள் செயலவைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சு. அறிவுக்கரசுவின் பேரன் பொ.இரா. செங்கோ – ரம்யா ஆகியோரின் மணவிழா 3.5.2024 அன்று நடைபெற்றது. மணவிழாவின் மகிழ்வாக மணமக்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: முனைவர் த. ஜெயக்குமார் (வடலூர் – 19.6.2024)