கடமையை அறிக

Viduthalai
0 Min Read

நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது.
‘குடிஅரசு’ 26.2.1944

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *