தி.மு.க. சார்பில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி ப. ராஜ்குமார் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி. (சென்னை, 20.6.2024)
கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கணபதி ப. ராஜ்குமார் தமிழர் தலைவருக்கு பொன்னாடை
Leave a Comment