கள்ளக்குறிச்சி விஷ சாராயத்திற்கு 30–க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இட மாற்றம்; மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிறந்த நாள்
காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி, தனது 54 ஆம் ஆண்டு பிறந்த நாளை டில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், கட்சித் தலைவர்களுடன், முன்னணியினருடன் கொண்டாடினார்.
மாற்றம்
Leave a Comment