‘ஏர் இந்தியா’வில் வேலைவாய்ப்பு

viduthalai
1 Min Read

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் (ஏ.அய்.இ.எஸ்.எல்.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏர்கிராப்ட் டெக்னீசியன் பிரிவில் டிரைய்னி டெக்னீசியன் 28, பராமரிப்பு 72 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
வயது: 1.6.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 25.6.2024
விவரங்களுக்கு: aiesl.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *