பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிரடிட் அனலிஸ்ட் 80, ரிலேசன்ஷிப் மேனேஜர் 66, பாரெக்ஸ் 15, சீனியர் மேனேஜர் 4, சீப் மேனேஜர் 3 என மொத்தம் 168 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் நிதி தொடர்பான டிப்ளமோ (சி.ஏ., / சி.எப்.ஏ., / சி.எஸ்., / சி.எம்.ஏ.,) முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 2.7.2024 அடிப்படையில் கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் 28 – 35, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 2.7.2024
விவரங்களுக்கு: bankofbaroda.in
பரோடா வங்கியில் பணி
Leave a Comment