இந்திய பருத்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: ஜூனியர் கம்ர்சியல் எக்சிகியூட்டிவ் 120, ஜூனியர் அசிஸ்டென்ட் 61 (ஜெனரல் 20, அக்கவுன்ட்ஸ் 40, ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 1), மேனேஜ்மென்ட் டிரைய்னி 31 (மார்க்கெட்டிங் 11, அக்கவுன்ட்ஸ் 20) , அசிஸ்டென்ட் மேனேஜர் 2 என மொத்தம் 214 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எக்சிகியூட்டிவ், ஜூனியர் அசிஸ்டென்ட் ஜெனரல், மேனேஜ்மென்ட் டிரைய்னி மார்க்கெட்டிங் பணிக்கு அக்ரிகல்சர் டிகிரி, மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 2.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் மேனேஜர் 18 – 32, மற்ற பணிக்கு 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 2.7.2024
விவரங்களுக்கு: cotcorp.org.in
பருத்தி நிறுவனத்தில் பணி வாய்ப்பு
Leave a Comment