கடலோர காவல் படையில் காலியிடங்கள்

viduthalai
1 Min Read

கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேவிக் பிரிவில் 260 (மண்டலம் வாரியாக வடக்கு 77, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 34, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3), யான்ட்ரிக்பிரிவில் 60 (மெக்கானிக்கல் 33, எலக்ட்ரிக்கல் 18, யான்ட்ரிக் 9) என மொத்தம் 320 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: நேவிக் பிரிவுக்கு பிளஸ் 2, யான்ட்ரிக் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 18 – 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 3.7.2024
விவரங்களுக்கு: joinindiancoastguard.cdac.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *