* தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார். *அமைச்சர் அர. சக்கரபாணி தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி, ஆர். காந்தி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார்
Leave a Comment