எழும்பூர் ரயிலடி வடக்குப் பகுதியில் இருந்த பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு மற்றும் பயணிகள் முன்பதிவு செய்யும் அலுவலகம் அன்னை மணியம்மையார் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த இடம் பயணச்சீட்டு பெறுவதற்கு வசதியாகவும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமானதாகவும் உள்ளதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.
எழும்பூர் ரயில் முன்பதிவு பயணச்சீட்டு அலுவலகம் அன்னை மணியம்மையார் சாலைக்கு மாற்றம்
Leave a Comment