பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு-தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசனும், செல்வந்தனும் பயப்படும் தன்மையில் ஜாதி வித்தியாசம் என்னும் விஷச் செடியைத் தண்ணீர் ஊற்றி வளர்க்காமல் வேறு என்ன செய்வார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1349)
Leave a Comment