வாகன விபத்தின் காரணமாக வீட்டில் மருத்துவ ஓய்வில் இருக்கும் முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் குப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் இரா .இளங்கோ அவர்களை அவர் இல்லத்தில் பொதுக்குழு உறுப்பினர் த. சவுந்தரராசன் ப.க மாவட்ட செயலாளர் க.வீரையா ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்புக்கு: இரா.இளங்கோ 9843036890