பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலு வலரும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கியவருமான மூ.சத்தியமூர்த்தி அவர்களின் 9ஆம் ஆண்டு (15.6.2015-15.6.2024) நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் மூன்றாயிரம் (ரூ.3000) நன்கொடையை கரிசவயல் ச.இராசம் (துணைவியார்), ச.மங்கையர்க்கரசி (மகள்) பாலசுப்ரமணியம் (மருமகன்), ச..கனிமொழி (மகள்) வழங்கி உள்ளனர்.