உலகில் உள்ள மக்களில் 3இல் 2 பகுதி மக்களுக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு புத்திதான் கடவுள், அறிவுப்படிதான் நடப்பார்கள். அறிவுப்படி நடக்கும் போது கடவுள் நம்பிக்கைக்கு என்ன தேவை உள்ளது? மற்ற கடவுள் நம்பிக்கையாளரும் சம்பிரதாயத்திற்குத்தான் கடவுளை நம்புவது ஏன்? என்ன பயன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’